நீங்கள் தேடியது "BusinessMan MurderCase"

தொழிலதிபருக்கு அரிவாள் வெட்டு - போலீஸ் விசாரணை
18 Sep 2018 12:39 PM GMT

தொழிலதிபருக்கு அரிவாள் வெட்டு - போலீஸ் விசாரணை

தஞ்சையில், கல்வி மற்றும் மோட்டார் நிறுவனங்களை நடத்தி வரும் தொழிலதிபர் இளங்கோவனை 4 மர்ம நபர்கள் அரிவாள் மற்றும் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர்.