நீங்கள் தேடியது "Brutal"

தூக்கு தண்டனையை தாமதம் செய்ய முயற்சி - நிர்பயா தாயார் ஆஷா தேவி வேதனை
15 Jan 2020 3:41 PM GMT

"தூக்கு தண்டனையை தாமதம் செய்ய முயற்சி" - நிர்பயா தாயார் ஆஷா தேவி வேதனை

தமது மகளை கொலை செய்த குற்றவாளிகளுக்கான தூக்கு தண்டனையை தாமதம் செய்ய முயற்சிப்பது அரசு நிர்வாகம் கண்பார்வையற்றதாய் இருப்பதையே காட்டுவதாக, நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்

நிர்பயா பாலியல் கொலை வழக்கு : தூக்கை ரத்து செய்ய முடியாது - டெல்லி உயர்நீதிமன்றம்
15 Jan 2020 3:38 PM GMT

நிர்பயா பாலியல் கொலை வழக்கு : தூக்கை ரத்து செய்ய முடியாது - டெல்லி உயர்நீதிமன்றம்

நிர்பயா பாலியல் கொலை வழக்கில் குற்றவாளி முகேஷ் சிங்குக்கு விதிக்கப்பட்ட தூக்கை ரத்து செய்ய முடியாது என, டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நிர்பயா வழக்கு குற்றவாளி சீராய்வு மனு தாக்கல்
9 Jan 2020 8:08 AM GMT

நிர்பயா வழக்கு குற்றவாளி சீராய்வு மனு தாக்கல்

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 22 ஆம் தேதி காலை தூக்குத் தண்டனை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற 4 பேருக்கும் ஜனவரி 22ம் தேதி மரண தண்டனை
7 Jan 2020 1:31 PM GMT

நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற 4 பேருக்கும் ஜனவரி 22ம் தேதி மரண தண்டனை

நிர்பயா கொலை வழக்கில், குற்றவாளிகள் நால்வருக்கு, வரும் 22ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றுமாறு டெல்லி பாட்டியலா நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

ஓய்வு பெற்ற பெண் தலைமை ஆசிரியை மீது கொடூர தாக்குதல்
28 Oct 2018 9:34 PM GMT

ஓய்வு பெற்ற பெண் தலைமை ஆசிரியை மீது கொடூர தாக்குதல்

சிதம்பரத்தில் வயதான பெண்ணை கடப்பாறையால் தாக்கி நகை பணத்தை திருட முயன்றவர்களை, அப்பகுதி மக்கள் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐதராபாத்தில் பட்டப்பகலில் நடந்த கொடூர சம்பவம் - 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை
26 Sep 2018 10:36 AM GMT

ஐதராபாத்தில் பட்டப்பகலில் நடந்த கொடூர சம்பவம் - 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை

ஐதராபாத்தில் சாலையின் நடுவே ஒருவரை கோடாரியால் கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nirbhaya Verdict
9 July 2018 9:25 AM GMT

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

நிர்பயா வழக்கு : தண்டனையை குறைக்கக்கோரி குற்றவாளிகள் வினய், பவன், முகேஷ் ஆகியோர் தொடர்ந்த மனு தள்ளுபடி