பெண் ஜூனியர் வக்கீலிடம் மிருகம் போல நடந்த சீனியர் வக்கீல்? தலைமறைவு

Kerala Lawyer | பெண் ஜூனியர் வக்கீலிடம் மிருகம் போல நடந்த சீனியர் வக்கீல்? தலைமறைவு

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து பெண் ஜூனியர் வழக்கறிஞரை தாக்கிய மூத்த வழக்கறிஞரை போலீசார் தேடி வருகின்றனர். வேலைக்கு வர வேண்டாம் என்று கூறியும் மீண்டும் வந்து காரணத்தை கேட்ட ஜூனியர் வழக்கறிஞரான ஷாமிலியை, அவரது சீனியர் வழக்கறிஞர் பெயிலின் தாமஸ் தாக்கியுள்ளார். காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள பெயிலின் தாமஸை தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com