நீங்கள் தேடியது "Bronze statue for Karunanidhi"

கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை - தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர்
10 Aug 2018 3:39 PM GMT

"கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை" - தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை விரைவில் நிறுவப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.