நீங்கள் தேடியது "Breaking inox media case P Chidambaram"
23 Sep 2019 8:17 AM GMT
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு : "நான் எங்கும் செல்ல மாட்டேன்" - ப.சிதம்பரம்
சி.பி.ஐ.யின் பிரதான கோரிக்கை தன்னை ஜாமீனில் விடக்கூடாது என்பது தான் என்றும், நான் வெளிதாடு தப்பி செல்வேன் என சி.பி.ஐ. கூறுவது முற்றிலும் தவறு என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.