நீங்கள் தேடியது "Book release function"

வேள் பாரி  புத்தக வெளியீட்டு விழா : திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு
29 Dec 2018 4:23 PM GMT

வேள் பாரி புத்தக வெளியீட்டு விழா : திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கேடசன் எழுதிய "வீரயுக நாயகன் வேள்பாரி" என்ற புத்தக வெளியீட்டு விழா, சென்னை-ராஜா அண்ணாமலைபுரத்தில் மாலையில் நடைபெற்றது.