நீங்கள் தேடியது "Boney kapoor on Valimai update"

வலிமை - விரைவில் பர்ஸ்ட் லுக் போஸ்டர்: தயாரிப்பாளர் போனி கபூர் அறிவிப்பு
16 Feb 2021 3:27 AM GMT

'வலிமை' - விரைவில் பர்ஸ்ட் லுக் போஸ்டர்: தயாரிப்பாளர் போனி கபூர் அறிவிப்பு

நடிகர் அஜித்குமாரின் அறிக்கையை தொடர்ந்து 'வலிமை' படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிட்டுள்ளார்.