'வலிமை' - விரைவில் பர்ஸ்ட் லுக் போஸ்டர்: தயாரிப்பாளர் போனி கபூர் அறிவிப்பு

நடிகர் அஜித்குமாரின் அறிக்கையை தொடர்ந்து 'வலிமை' படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிட்டுள்ளார்.
வலிமை - விரைவில் பர்ஸ்ட் லுக் போஸ்டர்: தயாரிப்பாளர் போனி கபூர் அறிவிப்பு
x
நடிகர் அஜித்குமாரின் அறிக்கையை தொடர்ந்து  'வலிமை' படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'வலிமை' படத்தின் மீதான நீங்கள் காட்டும் அன்பு மகிழ்ச்சியளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதற்கான பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருவதால் படத்தின் நலனுக்காக பொறுத்துக் கொள்ளுங்கள் என்றும் ரசிகர்களை போனிகபூர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்