நீங்கள் தேடியது "Black flag protest for CM"

மத்திய பிரதேச முதல்வருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்
3 Sep 2018 12:09 PM GMT

மத்திய பிரதேச முதல்வருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்

மத்திய பிரதேச மாநிலம் ஷித்தி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் சென்ற அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது.