நீங்கள் தேடியது "BJP Tamilisai Soundarajan LokSabhaElections2019"

வெற்றி முகம் எங்களை நோக்கி வந்துவிட்டது - தமிழிசை சௌந்தரராஜன்
18 April 2019 7:43 PM GMT

"வெற்றி முகம் எங்களை நோக்கி வந்துவிட்டது" - தமிழிசை சௌந்தரராஜன்

பிரசார களத்தை களேபரமாக்கியது திமுக தான் என்று பாஜக மாநில தலைவரும், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.