நீங்கள் தேடியது "BJP PM Modi Speech in Country Peoples"

நாட்டு மக்களுக்கு இன்று பிரதமர் உரையாற்ற உள்ளதாக தகவல்
8 Aug 2019 4:31 AM GMT

நாட்டு மக்களுக்கு இன்று பிரதமர் உரையாற்ற உள்ளதாக தகவல்

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, கடந்த செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில், காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசன பிரிவு 370-ஐ திரும்பப் பெறும் தீர்மானம் நிறைவேறியது.