நீங்கள் தேடியது "Bipin Rawat"
30 Nov 2022 10:59 AM IST
தமிழகத்தில் மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை
3 May 2020 1:55 PM IST
கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக முப்படைகள் மலர் தூவி மரியாதை
கொரோானா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் போர் வீரர்களாக செயல்படும்,மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு இந்திய ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
3 May 2020 8:35 AM IST
மருத்துவர்கள், பணியாளர்களுக்கு முப்படைகளின் மரியாதை - ஒத்திகை நிகழ்ச்சியில் கப்பல்படை
கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு இந்திய ராணுவத்தின் முப்படைகளும் மரியாதை செலுத்த உள்ளதாக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அறிவித்திருந்தார்.
25 Feb 2020 12:17 PM IST
டெல்லி தேசிய போர் நினைவு சின்னத்தில் பிபின் ராவத் அஞ்சலி
டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் இன்று காலை மரியாதை செலுத்தினார்.
21 Jan 2020 8:50 AM IST
"தஞ்சை விமானப்படை தளம் தரம் உயர்த்தம் : முற்றிலும் போர் விமானங்களைக்கொண்ட புதிய விமானப்படைத் தளம்"
பிரமோஸ் ஏவுகணை தஞ்சையில் இருந்து செலுத்த முடியும்
14 Aug 2019 3:03 AM IST
"எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ள தயார்" - இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் உறுதி
எந்த ஒரு சவாலையும் எதிர் கொள்ள இந்திய ராணுவம் தயாராக உள்ளது என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.
15 March 2019 9:21 AM IST
சிறந்த ராணுவ வீரர்களுக்கான விருது : பிபின் ராவத்துக்கு "பரம் விசிஷ்ட சேவா" விருது
ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பணியாற்றிய ராணுவ வீரர்களுக்கு பரம் விசிஷ்ட சேவா, கீர்த்தி சக்ரா, சவுர்ய சக்ரா உள்ளிட்ட விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கி கவுரவிப்பார்.
16 Dec 2018 2:55 PM IST
போர் வெற்றி தினம் : நினைவு சின்னத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அஞ்சலி
போர் வெற்றி தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் முதலமைச்சர் நாராயணசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
1 Dec 2018 2:20 PM IST
"இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்பினால் பாகிஸ்தான் மதசார்பற்ற நாடாக மாற வேண்டும்" - ராணுவ தலைமை தளபதி பிபன் ராவத்
இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்பினால், பாகிஸ்தான் முதலில் மதசார்பற்ற நாடாக மாற வேண்டும் என ராணுவ தலைமை தளபதி பிபன் ராவத் தெரிவித்துள்ளார்.