சிறந்த ராணுவ வீரர்களுக்கான விருது : பிபின் ராவத்துக்கு "பரம் விசிஷ்ட சேவா" விருது
பதிவு : மார்ச் 15, 2019, 09:21 AM
ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பணியாற்றிய ராணுவ வீரர்களுக்கு பரம் விசிஷ்ட சேவா, கீர்த்தி சக்ரா, சவுர்ய சக்ரா உள்ளிட்ட விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கி கவுரவிப்பார்.
ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பணியாற்றிய ராணுவ வீரர்களுக்கு பரம் விசிஷ்ட சேவா, கீர்த்தி சக்ரா, சவுர்ய சக்ரா உள்ளிட்ட விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கி கவுரவிப்பார். இதன்படி டெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைப்பெற்ற விழாவில், ராணுவப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகளுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார். தளபதி பிபின் ராவத்துக்கு ராணுவத்தின் உயரிய விருதான 'பரம் விசிஷ்ட் சேவா' விருது வழங்கப்பட்டது. இறப்புக்கு பின் வீரர்களுக்கு வழங்கப்படும் விருதுகள் அவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

641 views

பிற செய்திகள்

ஆட்சி அமைக்க பிரதமர் மோடிக்கு குடியரசுத்தலைவர் அழைப்பு

மத்தியில் ஆட்சி அமைக்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். வருகிற 30 ஆம் தேதி, நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

23 views

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய ராகுல் முடிவு : ஒப்புதல் வழங்க காங். செயற்குழு மறுப்பு

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

10 views

"பாஜகவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்" - நடிகர் பிரகாஷ் ராஜ்

பாஜகவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

103 views

ஒய்.எஸ்.ஆர் காங். புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் : சட்டமன்ற கட்சி தலைவராக ஜெகன்மோகன் தேர்வு

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

42 views

"கூட்டு தலைமையே வரலாற்று வெற்றிக்கு காரணம்" - பிரதமர் மோடி

நிர்வாக திறமை மிக்க தலைமையே, வெற்றிக்கு வழிகாட்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

32 views

ஒய்.எஸ்.ஆர்.காங்.- தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்...

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச தொண்டர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது.

188 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.