தமிழகத்தில் மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை

மறைந்த முப்படைகளின் தலைவர் பிபின் ராவத்தின் 150 கிலோ எடையிலான ஐம்பொன் உருவ சிலை முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. கும்பகோணத்தில் தயார் செய்யப்பட்ட இந்த ஐம்பொன் சிலை கடலூருக்கு கொண்டு வரப்பட்டது.

அப்போது கடலூர் எம்எல்ஏ ஐயப்பன், முன்னாள் ராணுவ வீரர்கள், மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்

X

Thanthi TV
www.thanthitv.com