நீங்கள் தேடியது "Bihar Election ram vilas basvan Son Command"

என் நெஞ்சை பிளந்தால் அங்கே பிரதமர் மோடி இருப்பார் - ராம் விலாஸ் பஸ்வான் மகன், சிராக் பஸ்வான் கருத்து
17 Oct 2020 12:25 PM GMT

"என் நெஞ்சை பிளந்தால் அங்கே பிரதமர் மோடி இருப்பார்" - ராம் விலாஸ் பஸ்வான் மகன், சிராக் பஸ்வான் கருத்து

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடியின் புகைப்படத்தை லோக் ஜன சக்தி கட்சி பயன்படுத்தக்கூடாது என அக்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.