நீங்கள் தேடியது "Bigil trailer"

பிகில் ரூ.250 கோடி வசூலை கடந்து சாதனை
5 Nov 2019 1:11 PM GMT

"பிகில்" ரூ.250 கோடி வசூலை கடந்து சாதனை

விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

நடிகர் விஜய்யின் பஞ்ச் வசனங்களை கேட்டு குணமடையும் அபூர்வம்
4 Nov 2019 6:40 PM GMT

"நடிகர் விஜய்யின் பஞ்ச் வசனங்களை கேட்டு குணமடையும் அபூர்வம்"

பிறப்பிலேயே நடக்க, வாய் பேச முடியாத சிறுவன்

(31-10-2019) - பிகில் பின்னணி
31 Oct 2019 5:36 PM GMT

(31-10-2019) - பிகில் பின்னணி

(31-10-2019) - பிகில் பின்னணி

பிகில் படம் வெளியாவதில் தாமதம் : பேனர்கள் உடைப்பு, கல்வீசி தாக்குதல்
25 Oct 2019 2:07 AM GMT

'பிகில்' படம் வெளியாவதில் தாமதம் : பேனர்கள் உடைப்பு, கல்வீசி தாக்குதல்

மதுரையில் விஜய்யின் பிகில் திரைப்படம் 27 திரைகளில் வெளியிடப்பட்டது.

பிகில் - மாதரே பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு : விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி
21 Oct 2019 2:00 PM GMT

பிகில் - "மாதரே" பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு : விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி

அட்லி இயக்கத்தில், விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் வரும் 25ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள "மாதரே" என்ற பாடலின் லிரிக் வீடியோவை நேற்று படக்குழு வெளியிட்டது.

பிகில் வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு
17 Oct 2019 9:55 PM GMT

பிகில் வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

'பிகில்' திரைப்படத்திற்கு, தடை கோரிய வழக்கின் தீர்ப்பின் தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது

நடிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் அனைவரும் மரங்கள் வளர்ப்பதை ஊக்கப்படுத்த வேண்டும்- நடிகர் விவேக்
15 Oct 2019 10:39 AM GMT

"நடிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் அனைவரும் மரங்கள் வளர்ப்பதை ஊக்கப்படுத்த வேண்டும்"- நடிகர் விவேக்

நடிகர்கள் மட்டுமின்றி மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள அனைவரும், மரம் வளர்ப்பையும், குளம் தூர்வாருவதையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்

2 கோடி பார்வையாளர்களை கடந்தது பிகில் டிரைலர் சாதனை
14 Oct 2019 3:22 AM GMT

2 கோடி பார்வையாளர்களை கடந்தது 'பிகில்' டிரைலர் சாதனை

விஜய் நடித்த பிகில் படத்தின் டிரைலர் சனிக்கிழமை மாலை வெளியிடப்பட்ட நிலையில் இதுவரை 2 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

1 லட்சம் விதைப்பந்துகள் - விஜய் ரசிகர்கள் முடிவு
13 Oct 2019 3:56 AM GMT

1 லட்சம் விதைப்பந்துகள் - விஜய் ரசிகர்கள் முடிவு

பிகில் திரைப்படம் வெளியீட்டின் போது பேனர் வைப்பதற்கு பதிலாக ஒரு விதைப் புரட்சி, என்ற பெயரில் 1 லட்சம் விதைப் பந்துகள் வனப்பகுதியில் வீச உள்ளதாக நடிகர் விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் 12-ல் பிகில் படத்தின் டிரைலர் ரிலீஸ்
7 Oct 2019 2:59 PM GMT

அக்டோபர் 12-ல் "பிகில்" படத்தின் டிரைலர் ரிலீஸ்

விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் டிரைலர் வரும் 12 ந்தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்த விவகாரம்:விளக்கத்தின் அடிப்படையில் நடவடிக்கை பாயும் - உயர் கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் எச்சரிக்கை
25 Sep 2019 3:36 PM GMT

விஜய் நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்த விவகாரம்:"விளக்கத்தின் அடிப்படையில் நடவடிக்கை பாயும்" - உயர் கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் எச்சரிக்கை

நடிகர் விஜய் பங்கேற்ற பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி வழங்கிய சென்னை- தனியார் கல்லூரி நிர்வாகம் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் மீது கை வைக்க வேண்டாம் - விஜய் வேண்டுகோள்
19 Sep 2019 11:41 PM GMT

ரசிகர்கள் மீது கை வைக்க வேண்டாம் - விஜய் வேண்டுகோள்

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், தனது ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.