2 கோடி பார்வையாளர்களை கடந்தது 'பிகில்' டிரைலர் சாதனை

விஜய் நடித்த பிகில் படத்தின் டிரைலர் சனிக்கிழமை மாலை வெளியிடப்பட்ட நிலையில் இதுவரை 2 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
2 கோடி பார்வையாளர்களை கடந்தது பிகில் டிரைலர் சாதனை
x
விஜய் நடித்த பிகில் படத்தின் டிரைலர் சனிக்கிழமை மாலை வெளியிடப்பட்ட நிலையில், இதுவரை 2 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டு, இந்த தகவலை அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்