1 லட்சம் விதைப்பந்துகள் - விஜய் ரசிகர்கள் முடிவு

பிகில் திரைப்படம் வெளியீட்டின் போது பேனர் வைப்பதற்கு பதிலாக ஒரு விதைப் புரட்சி, என்ற பெயரில் 1 லட்சம் விதைப் பந்துகள் வனப்பகுதியில் வீச உள்ளதாக நடிகர் விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
1 லட்சம் விதைப்பந்துகள் - விஜய் ரசிகர்கள் முடிவு
x
பிகில் திரைப்படம் வெளியீட்டின் போது பேனர் வைப்பதற்கு பதிலாக ஒரு விதைப் புரட்சி, என்ற பெயரில் 1 லட்சம் விதைப் பந்துகள் வனப்பகுதியில் வீச உள்ளதாக நடிகர் விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.  கோவை காந்திபுரத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில் பிகில் டிரைலர் திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரம் விதைப்பந்துகள் மற்றும் நூறு கால் பந்துகள், ரசிகர்கள் சார்பில் குழந்தைகளுக்கு  வழங்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்