பிகில் - "மாதரே" பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு : விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி

அட்லி இயக்கத்தில், விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் வரும் 25ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள "மாதரே" என்ற பாடலின் லிரிக் வீடியோவை நேற்று படக்குழு வெளியிட்டது.
பிகில் - மாதரே பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு : விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி
x
அட்லி இயக்கத்தில், விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் வரும் 25ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள "மாதரே" என்ற பாடலின் லிரிக் வீடியோவை நேற்று படக்குழு வெளியிட்டது. இணையத்தில் வெளியான சில மணி நேரங்களில் அந்த வீடியோவை ஏராளமானோர் விஜய் ரசிகர்கள் பார்த்து, ரசித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்