"பிகில்" ரூ.250 கோடி வசூலை கடந்து சாதனை

விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
பிகில் ரூ.250 கோடி வசூலை கடந்து சாதனை
x
விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் நடப்பாண்டில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்