நீங்கள் தேடியது "BANGALORE HIGHWAYS"

லாரியை நிறுத்த முயன்றவர் மீது லாரி ஏற்றி கொலை, வட மாநில ஓட்டுநர் கைது
1 Dec 2018 6:35 PM GMT

லாரியை நிறுத்த முயன்றவர் மீது லாரி ஏற்றி கொலை, வட மாநில ஓட்டுநர் கைது

காஞ்சிபுரம் அருகே சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரியை நிறுத்த முயன்றவர் மீது லாரி ஏற்றி கொலை செய்த வட மாநில ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.