லாரியை நிறுத்த முயன்றவர் மீது லாரி ஏற்றி கொலை, வட மாநில ஓட்டுநர் கைது
பதிவு : டிசம்பர் 02, 2018, 12:05 AM
காஞ்சிபுரம் அருகே சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரியை நிறுத்த முயன்றவர் மீது லாரி ஏற்றி கொலை செய்த வட மாநில ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் அருகே சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரியை நிறுத்த முயன்றவர் மீது லாரி ஏற்றி கொலை செய்த வட மாநில ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் அடுத்த துலங்கந்தண்டலம் கிராமத்தை சேர்ந்த கங்கன் என்பவர் அவ்வழியாக சென்ற ஒரு லாரியை நிறுத்துமாறு கூறி லாரியின் குறுக்கே நின்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த லாரியின் ஓட்டுநர் தாரஞ்சித் சஹானி, கங்கன் மீது லாரியை ஏற்றி கொலை செய்து விட்டு தலைமறைவானார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த பாலுசெட்டிசத்திரம் போலீசார்,  தலைமறைவாக இருந்த வட மாநில ஓட்டுநரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - காவல் உதவி ஆய்வாளருக்கு தர்ம அடி

சென்னை மாதவரத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

1091 views

மூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

மூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

218 views

விமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்

சென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.

1986 views

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

443 views

பிற செய்திகள்

கோடையில் தமிழகத்தில் மின்தட்டுப்பாடு அபாயம்

தமிழ்நாட்டில், வருகிற கோடை காலத்தில் அதிகமான மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

12 views

"அரசு வேலை" என்ற கனவுடன் படித்த மாணவர்களின் எதிர்காலம் சிதைக்கப்பட்டுள்ளது" - அன்புமணி

தமிழகத்தில் அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் 33 பட்ட மேற்படிப்புகள், அரசு வேலைவாய்ப்புக்கு தகுதியற்றவை என தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது என, பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

84 views

கஜா புயல் நிவாரணம் : சிந்தி கல்வி கழகம் உதவி

சென்னை - சிந்தி மாதிரி மேல்நிலைப்பள்ளி சார்பில், கஜா புயல் நிவாரணத்திற்கு, 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கிரீன்வேஸ்சாலை முகாம் அலுவலகத்தில் சிந்தி கல்வி கழக நிர்வாகிகள் வழங்கினர்.

11 views

கந்துவட்டி கொடுமையால் விரக்தி : விவசாயி தூக்கு போட்டு தற்கொலை

தேனி மாவட்டம் போடி அருகே ராசிங்காபுரத்தை சேர்ந்த சதிஷ்குமார் என்ற விவசாயி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

36 views

மதுரையில் மகளிர் சுய உதவிக் குழு என்ற பெயரில் ரூ. 7 லட்சம் மோசடி

மதுரையில் மகளிர் சுய உதவிக்குழு என்ற பெயரில் மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

19 views

எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு : தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது

நெல்லை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளியை போலீசார் மூன்று மாதங்களுக்கு பிறகு கைது செய்துள்ளனர்.

67 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.