நீங்கள் தேடியது "Banana Tree Plant Elephant"

நெல்லை : 500 வாழை மரங்களை சேதப்படுத்தி சென்ற யானை
24 Jun 2019 3:13 AM GMT

நெல்லை : 500 வாழை மரங்களை சேதப்படுத்தி சென்ற யானை

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்து வடகரை கிராம பகுதியில் யானை, காட்டு பன்றி போன்ற வன விலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.