நீங்கள் தேடியது "Ban to Online medicine Sales"

ஆன்-லைன் மருந்து வணிக தடை விவகாரம்: நிரந்தரமாக தடை விதிக்க கோரிக்கை
17 Dec 2018 8:51 PM GMT

ஆன்-லைன் மருந்து வணிக தடை விவகாரம்: நிரந்தரமாக தடை விதிக்க கோரிக்கை

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு நிரந்தரமாக தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த, தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தின் மாநில செயலாளர் செல்வன், தெரிவித்துள்ளார்.