நீங்கள் தேடியது "Balakrishna"

விஸ்வநாதன் ஆனந்திற்கு ரஷ்யாவின் நட்புறவு விருது
11 Sep 2018 9:36 AM GMT

விஸ்வநாதன் ஆனந்திற்கு ரஷ்யாவின் "நட்புறவு விருது"

இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரும், முன்னாள் உலக செஸ் சாம்பியனுமான தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்திற்கு ரஷ்ய அரசின் நட்புறவு விருது வழங்கப்பட்டது.