பாரா சைலிங் செய்து அசத்திய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்

x

பாரா சைலிங் செய்து அசத்திய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்

கோவை பி.ஆர்.எஸ். காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் பாரா சைலிங்-க்கான பயிற்சி வழங்கப்பட உள்ள நிலையில், அதை பார்வையிட வந்த மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பாரா சைலிங் செய்து அசத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்