நீங்கள் தேடியது "Balaji Temple"
13 Aug 2019 7:39 AM IST
ஏழுமலையான் கோவில் பவித்திர மாலைகள் உற்சவம் : அனைத்து தரிசனங்களையும் ரத்து செய்த தேவஸ்தானம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்திர உற்சவத்தின் இரண்டாவது நாளான நேற்று ஏழுமலையானுக்கு பவித்திர மாலைகள் சமர்பிக்கப்பட்டது.
2 Aug 2019 2:22 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜூலை மாத உண்டியல் வசூல் ரூ.106.28 கோடி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை மாதத்தில் மட்டும் 106 கோடியே 28 லட்சம் ரூபாய் உண்டியல் மூலம் வருமானம் கிடைத்ததாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
25 July 2019 10:08 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவில் பல்லவ உற்சவம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பல்லவ உற்சவம் நடைபெற்றது.
16 July 2019 2:11 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தூய்மை பணிகள் : சர்வ தரிசனம், திவ்ய தரிசனம் உள்ளிட்டவை ரத்து
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், நாளை கணக்கு சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி, தூய்மைப் பணிகள் நடைபெற்றது.
16 July 2019 1:15 PM IST
ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து திருப்பதிக்கு வஸ்திர மரியாதை
திருப்பதி வேங்கடமுடையானுக்கு மரியாதை செய்யும் வகையில், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரம் அனுப்பப்பட்டது.
16 July 2019 10:35 AM IST
திருப்பதி : ஏழுமலையான் கோவில் அருகே தற்கொலை செய்ய வந்த பெண்ணை தாக்கிய கரடி
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தற்கொலை செய்து கொள்ள வந்த பெண்ணை கரடி தாக்கியது.
20 Jun 2019 7:37 AM IST
திருப்பதி : வாகன விபத்தில் சிக்கி உயிரிழக்கும் வன விலங்குகள்
திருப்பதி திருமலையில் தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் கோபிநாத் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
16 Jun 2019 9:30 AM IST
திருப்பதியில் தமிழக பக்தர்களை தாக்கிய சம்பவம் : சிறப்பு பாதுகாப்பு படை போலீசார் மீது வழக்குப்பதிவு
திருப்பதியில், தமிழக பக்தர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
15 Jun 2019 10:53 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் : வைர கவசம் அணிந்து மலையப்ப சுவாமி வீதி உலா
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடந்த ஜேஷ்டா அபிஷேகத்தில், வைரக்கவசம் அணிவிக்கப்பட்டு மலையப்ப சுவாமி வீதி உலா வந்தார்.
26 May 2019 4:58 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் கூட்டம் : இலவச தரிசனத்திற்காக 26 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்
கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாளையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
16 May 2019 8:01 AM IST
திருப்பதி மலையில் பத்மாவதி பரிணய உற்சவம் - நிறைவு நாளில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருப்பதி மலையில் உள்ள நாராயணகிரி பூந்தோட்டத்தில் நடைபெற்ற பத்மாவதி பரிணய உற்சவம் நி்றைவடைந்தது.
11 May 2019 6:00 PM IST
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில் பிரம்மோற்சவம் - கொடியேற்றத்துடன் தொடங்கிய விழா
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.