ஏழுமலையான் கோவில் பவித்திர மாலைகள் உற்சவம் : அனைத்து தரிசனங்களையும் ரத்து செய்த தேவஸ்தானம்
பதிவு : ஆகஸ்ட் 13, 2019, 07:39 AM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்திர உற்சவத்தின் இரண்டாவது நாளான நேற்று ஏழுமலையானுக்கு பவித்திர மாலைகள் சமர்பிக்கப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்திர உற்சவத்தின் இரண்டாவது நாளான நேற்று ஏழுமலையானுக்கு பவித்திர மாலைகள் சமர்பிக்கப்பட்டது. ஆண்டு முழுவதும் நடைபெறக்கூடிய உற்சவங்களிலும், தினந்தோறும் நடைபெறும்  வழிபாடுகளிலும் பணியாளர்கள், பக்தர்களால் ஏற்படும் தோஷத்திற்கு, தோஷ நிவாரணம் செய்யும் விதமாக இந்த பவித்ர உற்சவம் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. உற்சவத்தின் இரண்டாவது நாளான நேற்று, மூலவர், உற்சவர், கொடி மரம், ஆனந்த நிலையம் மற்றும் துணை சன்னதிகளில் மூலவருக்கு ஆகம முறைப்படி பவித்ர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதையொட்டி, அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவில் பல்லவ உற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பல்லவ உற்சவம் நடைபெற்றது.

58 views

ஏழுமலையான் கோயிலில் இலங்கை பிரதமர் தரிசனம்...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அவரது மனைவியுடன் தரிசனம் செய்தார்.

84 views

பிற செய்திகள்

பாடல்கள் பாடி பாடத்தை மனதில் பதிய வைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்

புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் அறிவியல் ஆசிரியர் ஒருவர் பாடல்கள் பாடி கற்பித்து வருகிறார்.

32 views

ஒரு ரூபாய் டியூசன்... 16 ஆண்டுகளாக ஓயாத ஆசி​ரியை... தெருவிளக்கே வெளிச்சம்...

ஒடுங்கிய தெருவுக்குள், ஏழை மாணவர்களுக்கு சிறகை விரித்து உலகம் சுற்ற கற்றுத் தருகிறார் ஒரு ஆசிரியை.

181 views

கனிமொழியின் கருத்து கானல் நீர் கனவு" - அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என கூறிய கனிமொழியின் கருத்து கானல் நீர் கனவாகிப் போகும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.

41 views

மெட்ரோ ரயிலில் 2 மணி நேர இலவச பயணம் - டிக்கெட் வழங்கும் இயந்திரம் பழுது

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கும் இயந்திரங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக, இன்று காலை பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்தனர்.

24 views

முரசொலி மாறனுக்கு 86-வது பிறந்தநாள் - சிலைக்கு மரியாதை செலுத்தினார் ஸ்டாலின்

முரசொலி மாறனின் 86வது பிறந்தநாளையொட்டி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

27 views

'தர்பார்' அடுத்தகட்ட படப்பிடிப்பு - ஜெய்ப்பூர் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், தற்போது 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். கடந்த மாதம் மும்பையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

695 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.