திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜூலை மாத உண்டியல் வசூல் ரூ.106.28 கோடி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை மாதத்தில் மட்டும் 106 கோடியே 28 லட்சம் ரூபாய் உண்டியல் மூலம் வருமானம் கிடைத்ததாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜூலை மாத உண்டியல் வசூல் ரூ.106.28 கோடி
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை மாதத்தில் மட்டும் 106 கோடியே 28 லட்சம் ரூபாய் உண்டியல் மூலம் வருமானம் கிடைத்ததாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை நடப்பாண்டில் மூன்றாவது முறையாக 100 கோடியை தொட்டுள்ளது. மார்ச் மாதத்தில் 105 கோடியே 80 லட்சம் ரூபாயும், ஜூன் மாதத்தில் 100 கோடி ரூபாயும் உண்டியல் மூலம் வருவாய் கிடைத்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்