திருப்பதி : வாகன விபத்தில் சிக்கி உயிரிழக்கும் வன விலங்குகள்

திருப்பதி திருமலையில் தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் கோபிநாத் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
திருப்பதி : வாகன விபத்தில் சிக்கி உயிரிழக்கும் வன விலங்குகள்
x
திருப்பதி திருமலையில் தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் கோபிநாத் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது விபத்துகளில் சிக்கி விலங்குகள் உயிரிழப்பதை தடுக்க மாநில வனத்துறை சார்பில் தேவஸ்தான அதிகாரிகளுக்கு சில பரிந்துரைகள் செய்யப்பட்டன. வனவிலங்குகளின் நலன் கருதி, திருப்பதி மலைப்பாதையில் இரவு ஏழு மணி முதல் காலை ஏழு மணி வரை இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என மாநில வனத்துறை பரிந்துரைத்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்