நீங்கள் தேடியது "Blue Cross"

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தூய்மை பணிகள் : சர்வ தரிசனம், ​​திவ்ய தரிசனம் உள்ளிட்டவை ரத்து
16 July 2019 8:41 AM GMT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தூய்மை பணிகள் : சர்வ தரிசனம், ​​திவ்ய தரிசனம் உள்ளிட்டவை ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், நாளை கணக்கு சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி, தூய்மைப் பணிகள் நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து திருப்பதிக்கு வஸ்திர மரியாதை
16 July 2019 7:45 AM GMT

ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து திருப்பதிக்கு வஸ்திர மரியாதை

திருப்பதி வேங்கடமுடையானுக்கு மரியாதை செய்யும் வகையில், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரம் அனுப்பப்பட்டது.

திருப்பதி : ஏழுமலையான் கோவில் அருகே தற்கொலை செய்ய வந்த பெண்ணை தாக்கிய கரடி
16 July 2019 5:05 AM GMT

திருப்பதி : ஏழுமலையான் கோவில் அருகே தற்கொலை செய்ய வந்த பெண்ணை தாக்கிய கரடி

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தற்கொலை செய்து கொள்ள வந்த பெண்ணை கரடி தாக்கியது.

திருப்பதி : வாகன விபத்தில் சிக்கி உயிரிழக்கும் வன விலங்குகள்
20 Jun 2019 2:07 AM GMT

திருப்பதி : வாகன விபத்தில் சிக்கி உயிரிழக்கும் வன விலங்குகள்

திருப்பதி திருமலையில் தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் கோபிநாத் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

இரை தேடி வரும் மயில்களை விஷம் வைத்து கொல்லும் நபர்கள்
17 April 2019 12:21 PM GMT

இரை தேடி வரும் மயில்களை விஷம் வைத்து கொல்லும் நபர்கள்

சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் அதிகளவில் மயில்கள் உள்ளன.

சென்னை கடற்கரையில் பேருந்து மோதி குதிரை பலி
8 Feb 2019 2:24 AM GMT

சென்னை கடற்கரையில் பேருந்து மோதி குதிரை பலி

சென்னை மெரினா கடற்கரை சாலை ஒருவழிப் பாதையில் குதிரை மீது தனியார் பேருந்து மோதியது.

நாய்க்குட்டியை தரையில் வீசிய நபரை சுற்றி வளைத்த நாய்கள் : அதிர்ச்சியை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்
26 Dec 2018 6:20 AM GMT

நாய்க்குட்டியை தரையில் வீசிய நபரை சுற்றி வளைத்த நாய்கள் : அதிர்ச்சியை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்

சென்னை மணலியில் ஆசையாக காலை சுற்றி வந்த நாய்குட்டியை ஒருவர் தன் கையில் தூக்கி தரையில் வீசி எறிந்த காட்சி அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.

தெருநாய்கள் சித்திரவதை - பேரூராட்சி நிர்வாகம் மீது புகார்
1 Dec 2018 6:50 PM GMT

தெருநாய்கள் சித்திரவதை - பேரூராட்சி நிர்வாகம் மீது புகார்

செங்கம் பேரூராட்சிக்குபட்ட 18 வார்டுகளில் பேருராட்சி நிர்வாகம் சார்பில் தெருக்களில் சுற்றித் திரிந்த நாய்களை பிடிக்கும் பணி நடைபெற்றது.

வீட்டின் முன் சிறுநீர் கழித்த நாயின் உரிமையாளர் மீது சரமாரி தாக்குதல் : பரபரப்பு வீடியோ
28 Oct 2018 1:08 PM GMT

வீட்டின் முன் சிறுநீர் கழித்த நாயின் உரிமையாளர் மீது சரமாரி தாக்குதல் : பரபரப்பு வீடியோ

சென்னையில் வீட்டின் முன் நாய் சிறுநீர் கழித்ததால், நாயின் உரிமையாளர் சரமாரியாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாயை கத்தியால் குத்தி கொலை செய்த போதை ஆசாமி கைது
19 Oct 2018 12:11 PM GMT

நாயை கத்தியால் குத்தி கொலை செய்த போதை ஆசாமி கைது

சென்னை நங்கநல்லூரில், நாயின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்

400 விலங்குகளுடன் வாழும் விசித்திர மனிதர் ...
21 Sep 2018 9:25 AM GMT

400 விலங்குகளுடன் வாழும் விசித்திர மனிதர் ...

ராட்சத முதலை, கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் என அச்சுறுத்தும், 400 விலங்குகளுடன் வாழ்ந்து வருகிறார் பிரான்ஸை சேர்ந்த ஃபிலிப் கில்லட் என்ற விலங்கு நல ஆர்வலர்.

டெல்லி தண்டவாளத்தில் பதட்டமே இல்லாமல் நின்றிருந்த நாய்
3 Sep 2018 12:19 PM GMT

டெல்லி தண்டவாளத்தில் பதட்டமே இல்லாமல் நின்றிருந்த நாய்

டெல்லியில் பதர்பூர் மெட்ரோ ரயில் நிலைய தண்டவாளத்தில் நாய் ஒன்று எந்த வித பதட்டமும் இல்லாமல் நின்று கொண்டிருந்தது.