400 விலங்குகளுடன் வாழும் விசித்திர மனிதர் ...

ராட்சத முதலை, கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் என அச்சுறுத்தும், 400 விலங்குகளுடன் வாழ்ந்து வருகிறார் பிரான்ஸை சேர்ந்த ஃபிலிப் கில்லட் என்ற விலங்கு நல ஆர்வலர்.
400 விலங்குகளுடன் வாழும் விசித்திர மனிதர் ...
x
ராட்சத முதலை, கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் என அச்சுறுத்தும், 400 விலங்குகளுடன் வாழ்ந்து வருகிறார், பிரான்ஸை சேர்ந்த ஃபிலிப் கில்லட் என்ற விலங்கு நல ஆர்வலர். லூரே நதிக்கரையில் உள்ள கிராமத்தில் வசிக்கும் 67 வயதான இவர்,ஆபத்தான  விலங்குகளை மனிதர்கள் புரிந்து கொண்டால், அவற்றை பாதுகாத்து, உடன் வாழ்வது எளிது என்கிறார்.இந்த விசித்திர மனிதருக்கு விலங்குகளை வளர்க்க பிரான்ஸ் அரசு அனுமதி வழங்கியிருந்தாலும், அவசரத்திற்கு கூட அவரது வீட்டிற்குள் யாரும் நுழைய வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்