இரை தேடி வரும் மயில்களை விஷம் வைத்து கொல்லும் நபர்கள்
பதிவு : ஏப்ரல் 17, 2019, 05:51 PM
சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் அதிகளவில் மயில்கள் உள்ளன.
சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி,  தாரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் அதிகளவில் மயில்கள் உள்ளன. தாரமங்கலம் அருகே சோரகை மலையில் மர்ம நபர்கள் மயில் வேட்டையாடுவது  தொடர்ந்து நடக்கிறது. இங்கு வறட்சி நிலவுவதால் குடிநீர், இரை தேடி கிராமப் பகுதிக்குள் வரும் மயில்களின் கூட்டத்தை சிலர், உணவில் விஷம் வைத்து கொன்று வேட்டையாடி வருவதாகக் கூறப்படுகிறது. எனவே மர்ம நபர்களை பிடிக்க வனத்துறையினரும், போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நாட்டிலேயே முதல்முறையாக அரசுப் பள்ளியில் ஆராய்ச்சி மையம் திறப்பு

நாட்டிலேயே முதன்முறையாக, அரசுப் பள்ளியில் வான் அறிவியல் கண்காட்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அடுத்த புதுப்பாளையத்தில் திறக்கப்பட்டுள்ளது.

112 views

மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி...

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் அருள்குமார் என்பவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

418 views

பிற செய்திகள்

இந்திய தூதரகத்திடம் தெரிவிக்காமல் 2 இந்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி

கொலை மற்றும் திருட்டு வழக்கில் கைதான 2 இந்தியர்களுக்கு, தூதரகத்திடம் அறிவிக்காமலேயே சவுதி அரேபிய அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

52 views

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

14 views

திருப்பதி : காதலுக்கு மறுப்பு தெரிவித்த பெற்றோர்கள் - காதல் ஜோடி தற்கொலை

திருப்பதியில் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் விரக்தி அடைந்த காதலர்கள் செல்பி வீடியோ எடுத்துவிட்டு, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

86 views

நாடு முழுவதும் இதுவரை ரூ.2,604.41 கோடி மதிப்புள்ள பணம், பொருள் பறிமுதல்

நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததில் இருந்து ஏப்ரல் 16 ஆம் தேதி வரை வரை, இரண்டாயிரத்து 604 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

22 views

வாக்கு பதிவு எந்திரங்களை அனுப்பும் பணி மும்முரம்

தமிழகம் மற்றும் புதுவையில் நாளை மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தென்சென்னை நாடளுமன்ற தொகுதிக்குட்டப்பட்ட சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு வாக்கு பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்றது.

26 views

வாக்காளர்களுக்கு உதவிட மாதிரி வாக்குச்சாவடி அமைப்பு - பொது மக்கள் மத்தியில் வரவேற்பு

கோவை அரசினர் கலைக்கல்லூரியில் மாதிரி வாக்குச் சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.