நீங்கள் தேடியது "Awareness Drawing"

கொரோனா வைரஸ் தடுப்பு - ஓவியர் நூதன விழிப்புணர்வு பிரசாரம்
18 March 2020 2:53 AM GMT

கொரோனா வைரஸ் தடுப்பு - ஓவியர் நூதன விழிப்புணர்வு பிரசாரம்

விழுப்புரத்தில் செல்வம் என்ற ஓவிய ஆசிரியர் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.