நீங்கள் தேடியது "Avinashi Luxury bus"

சொகுசு பேருந்து, கண்டெய்னர் லாரி மோதல் : 20 பேர் உயிரிழந்த பரிதாபம்- 4 பேர் கவலைக்கிடம்
20 Feb 2020 3:18 AM GMT

சொகுசு பேருந்து, கண்டெய்னர் லாரி மோதல் : 20 பேர் உயிரிழந்த பரிதாபம்- 4 பேர் கவலைக்கிடம்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சொகுசு பேருந்தும் கன்டெய்னர் லாரியும் மோதிக்கோண்ட கோர விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.