நீங்கள் தேடியது "Australia Fund 2.80 lahhs Crores"

கொரோனா பாதிப்பு-ஆஸ்திரேலியா நிதி ஒதுக்கீடு: பொருளாதார இழப்பை சரிசெய்ய ரூ.2.80 லட்சம் கோடி அறிவிப்பு
23 March 2020 12:35 PM GMT

கொரோனா பாதிப்பு-ஆஸ்திரேலியா நிதி ஒதுக்கீடு: பொருளாதார இழப்பை சரிசெய்ய ரூ.2.80 லட்சம் கோடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் உலக பொருளாதாரத்தில் பெரும் இழப்புகளை கொண்டு வந்துள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகளுக்கான ஆஸ்திரேலிய அரசு 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக அறிவித்துள்ளது.