கொரோனா பாதிப்பு-ஆஸ்திரேலியா நிதி ஒதுக்கீடு: பொருளாதார இழப்பை சரிசெய்ய ரூ.2.80 லட்சம் கோடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் உலக பொருளாதாரத்தில் பெரும் இழப்புகளை கொண்டு வந்துள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகளுக்கான ஆஸ்திரேலிய அரசு 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு-ஆஸ்திரேலியா நிதி ஒதுக்கீடு: பொருளாதார இழப்பை சரிசெய்ய ரூ.2.80 லட்சம் கோடி அறிவிப்பு
x
கொரோனா வைரஸ் உலக பொருளாதாரத்தில் பெரும் இழப்புகளை கொண்டு வந்துள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகளுக்கான ஆஸ்திரேலிய அரசு 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த நாடு அறிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்