நீங்கள் தேடியது "Atal Bihari Vajpayee"

தினமும் மக்களின் எண்ணத்தை அறிந்து ஆட்சி நடத்த முடியாது - சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மூத்த தலைவர்
25 Dec 2019 7:49 AM GMT

"தினமும் மக்களின் எண்ணத்தை அறிந்து ஆட்சி நடத்த முடியாது" - சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மூத்த தலைவர்

நாள்தோறும் மக்களின் எண்ணங்களை அறிந்து ஆட்சி நடத்த முடியாது என பாஜக மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

வாஜ்பாயின் 94வது பிறந்த தினம் : நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை
25 Dec 2018 6:13 AM GMT

வாஜ்பாயின் 94வது பிறந்த தினம் : நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94வது பிறந்த தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவாக சிறப்பு 100 ரூபாய் நாணயம் வெளியீடு
24 Dec 2018 6:39 AM GMT

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவாக சிறப்பு 100 ரூபாய் நாணயம் வெளியீடு

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவாக அவரது உருவம் பொறிக்கப்பட்ட சிறப்பு 100 ரூபாய் நாணயத்தை இன்று பிரதமர் மோடி வெளியிட்டார்.

வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி: அரசியல் கட்சித் தலைவர்கள் புகழாரம்
29 Aug 2018 8:08 AM GMT

வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி: அரசியல் கட்சித் தலைவர்கள் புகழாரம்

நாட்டின் வளர்ச்சிக்கு உதவிய முன்னாள் பிரதமர் வாஜ்பாய், எப்போதும் மக்களின் நினைவில் இருப்பார் என அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவியவர், வாஜ்பாய் - பிரகாஷ் ஜவ்டேகர் புகழாரம்
28 Aug 2018 4:59 PM GMT

இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவியவர், வாஜ்பாய் - பிரகாஷ் ஜவ்டேகர் புகழாரம்

இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியவர் மறைந்த பிரதமர் வாஜ்பாய் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் புகழாரம்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி:  பொதுமக்கள் அஞ்சலி
24 Aug 2018 1:13 PM GMT

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி: பொதுமக்கள் அஞ்சலி

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக்கு தமிழகத்தில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இயற்கையின் மீது தனி விருப்பம் கொண்டவர் வாஜ்பாய்...
17 Aug 2018 8:19 AM GMT

இயற்கையின் மீது தனி விருப்பம் கொண்டவர் வாஜ்பாய்...

வாஜ்பாய்க்கு பிடித்த விஷயங்கள் பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு...

2004ம் ஆண்டு வாஜ்பாய் தினத்தந்திக்கு அளித்த பேட்டியில் தமிழக அரசியல் பற்றி அவர் அளித்த சுவாரஸ்ய பதில்கள்
17 Aug 2018 7:57 AM GMT

2004ம் ஆண்டு வாஜ்பாய் தினத்தந்திக்கு அளித்த பேட்டியில் தமிழக அரசியல் பற்றி அவர் அளித்த சுவாரஸ்ய பதில்கள்

2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவின் போது, தமிழக அரசியல் பற்றி தினத்தந்திக்கு அளித்த பேட்டியில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பல சுவாரஸ்ய தகவல்களை வழங்கி இருந்தார்.

வாஜ்பாயின் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
17 Aug 2018 4:44 AM GMT

"வாஜ்பாயின் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமது ஆட்சிக் காலத்தில் தங்கநாற்கர சாலை உள்ளிட்ட பல திட்டங்களை நாட்டிற்கு தந்தவர் மறைந்த முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பாரத ரத்னா வாஜ்பாய் வரலாறு...
16 Aug 2018 3:04 PM GMT

பாரத ரத்னா வாஜ்பாய் வரலாறு...

முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 93. அரசியல், சமூகம், கலை என பல்வேறு பிரிவுகளில் சாதனைகள் படைத்த பாரத ரத்னா வாஜ்பாய் பற்றிய முக்கிய குறிப்புகள் இங்கே...

எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய்க்கு தொடர் சிகிச்சை : ராஜ்நாத் சிங், அமித்ஷா உடல் நலம் விசாரித்தனர்
12 Aug 2018 6:09 AM GMT

எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய்க்கு தொடர் சிகிச்சை : ராஜ்நாத் சிங், அமித்ஷா உடல் நலம் விசாரித்தனர்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நேற்று மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயின் உடல் நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.