"வாஜ்பாயின் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமது ஆட்சிக் காலத்தில் தங்கநாற்கர சாலை உள்ளிட்ட பல திட்டங்களை நாட்டிற்கு தந்தவர் மறைந்த முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வாஜ்பாயின் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
தமது ஆட்சிக் காலத்தில் தங்கநாற்கர சாலை உள்ளிட்ட பல திட்டங்களை நாட்டிற்கு தந்தவர் மறைந்த முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். டெல்லியில் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் தந்தி டி.வி.க்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்தார்.Next Story

மேலும் செய்திகள்