வாஜ்பாயின் 94வது பிறந்த தினம் : நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94வது பிறந்த தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்.
வாஜ்பாயின் 94வது பிறந்த தினம் : நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை
x
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94வது பிறந்த தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார். ராஷ்ட்ரிய ஸ்மிரிதி ஸ்தல் எனுமிடத்தில் உள்ள அவரது நினைவிடத்தில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதன்பின்னர் நடைபெற்ற இசை அஞ்சலி நிகழ்ச்சியில் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்