நீங்கள் தேடியது "Aswin Natarajan fun"

நடராஜனை ஜாலியாக கலாய்த்த அஸ்வின்
18 Jan 2021 2:47 AM GMT

நடராஜனை ஜாலியாக கலாய்த்த அஸ்வின்

வலைப்பயிற்சிக்காக ஆஸ்திரேலியா சென்ற தமிழக வீர‌ர் நடராஜன், பல வீர‌ர்களின் காயம் காரணமாக டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியிலும் இடம் பிடித்தார்.