நடராஜனை ஜாலியாக கலாய்த்த அஸ்வின்

வலைப்பயிற்சிக்காக ஆஸ்திரேலியா சென்ற தமிழக வீர‌ர் நடராஜன், பல வீர‌ர்களின் காயம் காரணமாக டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியிலும் இடம் பிடித்தார்.
நடராஜனை ஜாலியாக கலாய்த்த அஸ்வின்
x
வலைப்பயிற்சிக்காக ஆஸ்திரேலியா சென்ற தமிழக வீர‌ர் நடராஜன், பல வீர‌ர்களின் காயம் காரணமாக டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியிலும் இடம் பிடித்தார். அதற்கு ஏற்றவாறு விக்கெட்டுகளையும் சாய்த்தார். இந்த நிலையில், நெட் பவுலராக வந்து நட்டு பவுலராக நடராஜன் மாறியது குறித்து மைதானத்தில் பயிற்சியின் போது,  சக தமிழக வீர‌ரான அஸ்வின் கேள்வி எழுப்பினார். அதற்கு நடராஜன் தமிழிலே பதில் கூறினார். உடன் மற்றொரு தமிழக வீர‌ர் வாஷிங்டன் சுந்தரும் இருந்தார். இந்த வீடியோவை பிசிசிஐ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்