நீங்கள் தேடியது "Assembly Opposition walkers"

புதுச்சேரி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு : மக்கள் பிரச்சினைகளை பேச அனுமதிக்கவில்லை என புகார்
22 July 2019 8:27 AM GMT

புதுச்சேரி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு : மக்கள் பிரச்சினைகளை பேச அனுமதிக்கவில்லை என புகார்

மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச அனுமதிக்கவில்லை என கூறி அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.