புதுச்சேரி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு : மக்கள் பிரச்சினைகளை பேச அனுமதிக்கவில்லை என புகார்
பதிவு : ஜூலை 22, 2019, 01:57 PM
மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச அனுமதிக்கவில்லை என கூறி அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
நீர்மேலாண்மையை பாதுகாத்தல், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்த கூடாது, நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்காக புதுச்சேரியின் சிறப்பு சட்டமன்ற கூட்டம் இன்று காலை தொடங்கியது. இதில் மறைந்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமன், மறைந்த முன்னாள் துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா, மறைந்த முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால், மறைந்த டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் ஆகியோருக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மக்கள் பிரச்சினைகளை பற்றி விவாதிக்காமல் அரசியல் கண்ணோட்டத்தோடு  இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைத்தனர். மக்கள் பிரச்சினைகளை பற்ற பேச அனுமதிக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2191 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

10018 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5187 views

பிற செய்திகள்

பால்வளத்துறையால் லாபமா? நஷ்டமா? : அமைச்சர், முதலமைச்சர் கருத்தில் முரண் - ஸ்டாலின் குற்றச்சாட்டு

பால்விலை உயர்வு குறித்து முதலமைச்சரும், அமைச்சரும் முரண்பட்ட கருத்து தெரிவித்திருப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

16 views

புதிதாக 5 லட்சம் முதியோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஓய்வூதியம் கேட்டு அதிக அளவில் மனுக்கள் வருவதால், புதிதாக 5 லட்சம் முதியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

27 views

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உடல்நிலை பரிசோதனைக்காக சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

64 views

சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் நிச்சயம் போட்டியிடுவார் - மக்கள் நீதி மய்யம் துணை தலைவர்

2021ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் நிச்சயம் போட்டியிடுவார் என்று மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் மகேந்திரன் கூறியுள்ளார்,

1119 views

நெருக்கடி நிலையை எதிர்த்தவர் கருணாநிதி - திமுக பொருளாளர் துரைமுருகன் பேச்சு

நெருக்கடி நிலையை தைரியமாக எதிர்த்தவர் கருணாநிதி என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

60 views

"தமிழகத்தின் எதிர்காலத்தை அதிமுகவால் தான் காப்பாற்ற முடியும்" - ஓ. பன்னீர்செல்வம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர், அ.தி.மு.க.வில் பிற கட்சிகளை சேர்ந்தவர் அதிகளவில் இணைவதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.