நீங்கள் தேடியது "assembly elections 2016"

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்: திமுக தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டது - ஸ்டாலின் குற்றச்சாட்டு
13 April 2019 7:03 PM GMT

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்: "திமுக தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டது" - ஸ்டாலின் குற்றச்சாட்டு

கடந்த 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டது என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.