2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்: "திமுக தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டது" - ஸ்டாலின் குற்றச்சாட்டு
பதிவு : ஏப்ரல் 14, 2019, 12:33 AM
கடந்த 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டது என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டது என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாமக்கல் தொகுதி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜூவை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசினார். அப்போது 2016ஆம் ஆண்டு தேர்தலின் போது அதிமுக பணத்தை வாரி இறைத்ததாகவும், அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட வருமான வரி சோதனையின் அடிப்படையில் அனுப்பப்பட்ட தகவல் எங்கே என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.    

பிற செய்திகள்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்வரத்து ஆயிரத்து 385 அடியாக அதிகரித்துள்ளது.

2 views

ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா ஆயில், போதை மாத்திரை பறிமுதல்

கேரள மாநிலம் கொச்சி அருகே 2 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயில், போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

5 views

காவிரி ஆற்றில் மணல் அள்ள லஞ்சம் கேட்கும் தாசில்தார் - வெளியானது ஆடியோ

காவிரி ஆற்றில் விதிகளை மீறி மணல் அள்ள லாரி உரிமையாளரிடம் தாசில்தார் லஞ்சம் கேட்கும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

8 views

மதுரையில் சகோதரர்கள் வெட்டப்பட்ட விவகாரம் : நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி பதிவு

மதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றவர்களை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

106 views

பிளாஸ்டிக் விற்றால் அபராதம் : நாளை முதல் அமல்

தமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

23 views

மணல் கடத்தலுக்கு லஞ்சம் கேட்ட விவகாரம் : தாசில்தார் அண்ணாதுரை பணியிட மாற்றம்

இதனிடையே மணல் கடத்தலுக்கு லஞ்சம் கேட்ட புகார் தொடர்பாக திருவெறும்பூர் தாசில்தார் அண்ணாதுரையை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.