நீங்கள் தேடியது "Aruppukkottai water crisis thanthitv"

தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு : மக்கள் வேதனை
16 Jun 2019 9:56 AM GMT

தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு : மக்கள் வேதனை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொட்டியான்குளம் பிரிவில், தாமிரபரணி கூட்டு குடிநீர் மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீர் விழ்ச்சி போல தண்ணீர் வெளியாகி வீணாகி வருகிறது.