நீங்கள் தேடியது "Army Chief General Manoj Mukund Naravane"

ராணுவ வீரர்களுக்கு எதிர்காலத்துக்கான பயிற்சி - தலைமை ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவணே
11 Jan 2020 8:36 PM GMT

"ராணுவ வீரர்களுக்கு எதிர்காலத்துக்கான பயிற்சி" - தலைமை ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவணே

ராணுவ வீரர்களை, எதிர்காலத்துக்கான பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும் என தலைமை ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவணே தெரிவித்துள்ளார்.