நீங்கள் தேடியது "Aravakurichi AMMK Candidate"

அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் : அரவக்குறிச்சி அமமுக வேட்பாளர் நம்பிக்கை
17 May 2019 10:42 AM GMT

அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் : அரவக்குறிச்சி அமமுக வேட்பாளர் நம்பிக்கை

அதிமுக, திமுக வேட்பாளர்களை காட்டிலும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவேன் என அரவக்குறிச்சி அமமுக வேட்பாளர் ஷாகுல் ஹமீது தெரிவித்துள்ளார்.