அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் : அரவக்குறிச்சி அமமுக வேட்பாளர் நம்பிக்கை

அதிமுக, திமுக வேட்பாளர்களை காட்டிலும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவேன் என அரவக்குறிச்சி அமமுக வேட்பாளர் ஷாகுல் ஹமீது தெரிவித்துள்ளார்.
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் : அரவக்குறிச்சி அமமுக வேட்பாளர் நம்பிக்கை
x
அதிமுக, திமுக வேட்பாளர்களை காட்டிலும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவேன் என அரவக்குறிச்சி அமமுக வேட்பாளர் ஷாகுல் ஹமீது தெரிவித்துள்ளார். இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வதையடுத்து அவர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணம் இருப்பவர்கள் பணத்தை கொடுத்து ஓட்டு வாங்க நினைப்பதாகவும், அதனையும் மீறி வெற்றி பெறுவேன் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்